♥பருவத்திரு மலரே-5♥
பாட்டி தூங்கிவிட்டாள். ராசு இன்னும் வரவில்லை. பொருமையிழந்த பாக்யா.. படுக்கையை விட்டு எழுந்து வெளியே போனாள். கோமளாவைக் காணவில்லை. அவளது அம்மாவும். . ராசுவும் ஏதோ ஒரு விசயத்தை.. மிகத் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள். பாக்யா பாத்ரூம் போய்விட்டு வந்து வாசலில் நின்றாள். லேசாகக் காற்று வீசிக்கொண்டிருக்க.. வானம் இருண்டிருந்தது.! அவளைப் பார்த்த ராசு ”ஏன். ?” எனக் கேட்டான். வெறுமனே தலையசைத்தாள். கோவில் மேடையின் மறு பக்கம்.. படுக்கை விரித்து.. தூங்கத்தயாராகி… அவர்கள் பேசும் விசயதத்தை ஆர்வமாகக் […]